இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3து ஒரு நாள் போட்டி இன்று கோல்கர் ஸ்டியம் இந்தூரில் நடைபெற்றது.
நாணயசுழற்ச்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது.
நியூசிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்
- டேரி மிச்சல் 137(131)கி
- லன் பிலிப்ஸ் 106(88)
- வில் யங்/30(41)
- மிச்சல் பர்ஸ்வேல் 28(18)
அதிகபட்சமாக பெற்றனர் 50ஓவர் முடிவில் 337-8ஓட்டங்களைப்பெற்றது.
இந்தியா சார்பாக பந்துவீச்சில்
- அர்தீப் சிங்க் 3-63
- ஹர்சித் ரனா 3-84
- முகம்மட் சிராஜ் 1-43
- குல்தீப் யாதவ் 1-48
338 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய ஆரம்பமே அதிரடியாக ஆரபித்தது இந்தியா சார்பாக துடுப்பெடுத்தாடிய வீரர்கள் பின் வருமாறு ஓட்டங்கைப்பெற்றனர்.
- விராட் கோலி 124(108)
- நிதிஸ் ரெட்டி 53(57)
- ஹர்திஸ் ரனா 53(43)
- சுப்மன் கில் 23(18)
என்ற ஓட்டங்களைப்பெற்னர் மிகவும் தீர்க்கமான போட்டியான இந்த போட்டி ரசிகர்களினால் எதிர்ப்பார்க்கப்பட்டது 3போட்டிகளை கொண்ட இந்த தொடர் 1-1என்ற அடிப்படையில் இருந்தது இறுதியாக 294-10விக்கெட்டுக்களை இழந்தது இந்திய அணி எனவே 2-1 என்ற அடிப்படையில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
நியூசிலாந்தி சார்பாக பந்து வீச்சில்
- சகரி போல்கஸ் 3-77
- கிரிஸ்டன் கிலார்க் 3-57
- ஜெடி லினோக்ஸ் 2-42
- கிலி ஜெமிசன் 1-58
செய்திதொகுப்பு :-தாஜூதீன் ஆசிக்
18/01/2026






Comments
Post a Comment