இலங்கை நாட்டின் ஜனாதிபதி 16/01/2025 இன்று யாழ்ப்பாணத்தில் அதிகாலை வேலையில் நடைப்பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது ஒரு பெரிய விடயாமா என்றால் இல்லை .வெளி நாடுகளில் ஆனால் ஆசியாவைபொருத்த மட்டில் குறிப்பாக இலங்கை நாட்டில் இது பெரிய விடயமே
ஏன் என்றால் இதற்க்கு முன் ஜனாதிபதியாக இருந்தவர்கள் வடக்கு மாகாணத்தில் ஒரு நாளில் வந்து சென்று விடுவார்கள் ஆனால் தற்ப்போதைய ஜனாதிபதி அவர்கள் அதற்க்கு மாற்றமாக உள்ளார்.
நேற்று(15/01/2026) மன்னார் காற்றாலை திட்டத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதே தினத்தில் யாழ்ப்பாணம் சென்று அங்கு தங்கி இன்று காலைப்பொழுதில் யாழ்ப்பாண வீதிகளில் நடைப்பயணம் செய்தது மக்களிடையே பெறும் வரவேற்ப்பைப்பெற்றுள்ளது.
அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் குறிப்பாக வடக்கு மக்களுக்குமிடையிலான ஒரு இணக்கம் காணப்படுகின்றது என்றே கூறமுடியும்.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக




Comments
Post a Comment