ஆலங்குடா முல்லை-B பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நூரானியா குர்ஆன் மத்ரசா மாணவர்களுக்கான வருடாந்த கலை நிகழ்ச்சி 10/01/2026ம் திகதி நடைபெற்றது.
இந் நிகழ்வில் குர் ஆன் மத்iரஸா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பலதும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இஸ்லாமிய கலாச்சார புத்தள மாவட்டத்துக்கான பணிப்பாளர் இப்ஹாம்(நளீமி) அவர்கள் கலந்துகொண்டார் .அவரோடு
அதிதிகளாக நுரைச்சோலை இப்றாஹிமியா அரபுக்கல்லூரியின் ஸ்தாபகர் முபாரக் மொளவியும்(ரசூலி) நுரைச்சோலை போக்குவரத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளும், ஆலங்குடாவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சனூன் அவர்களும் கலந்துகொண்டர்.
அவர்களுடன் ஆலங்குடா பள்ளி நிர்வாகங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
கிராம மக்களின் பூரனஒத்துழைப்புடன் இந் நிகழ்வுகள்யாவும் நடைபெற்றது.
இந்த நிகழ்வினை நூரானியா பள்ளி பேஷ் இமாம் றஹிமூதீன்(அமானி) அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. தலைமைதாங்கினார்.
செய்தித்தொகுப்பு:- தாஜூதீன் ஆசிக்






Comments
Post a Comment