தனது இராஜதந்திர பதவிக் காலச் சேவை நிறைவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க குடியரசின் தூதுவர் ஜூலி ஜியூன் சங் (Julie Chung) இன்று16/01/2026 காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார். இலங்கைக்கு கடந்த காலங்களில் அவர் பெற்றுத் தந்த ஒத்துழைப்புகளுக்கும் ஆதரவுகளுக்கும் அவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டார். அவரால் இந்நாட்டில் தூதுராக சேவையாற்றிய காலத்தில் பெற்றுத் தந்த சிறந்த சேவையை ஒருபோதும் மறந்திட முடியாது என்றுன் எதிர்க்கட்ச்சித்தலைவர் தெரிவித்தார்.
தகவல்:-சஜித் பிரமேதாச (முகனூல்)
17/01/2026



Comments
Post a Comment