இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான் 3போட்டிகள் கொண்ட 20/20தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது
இதில் அணித்தலைவராக டசுன் ஷானக்கா தலைமை தாங்குகிறார்.
1 தசுன் ஷானக
2 பத்தும் நிசங்க
3 கமிந்து மிசாரா
4 குசல் மெண்டிஸ்
5 குசல் பெரேரா
6 லலித் லியானகே
7 சரித் அசலங்கா
8 வனிந்து ஹசரங்கா
9 துனித் வெல்லாலகே
10 மஹேஷ் தீக்சனா
11துசான் ஹேமந்த
12 தர்வீன் மெத்தீவ்
13 துஷ்மந்த சமீர
14 மதீச பத்திரன்
15நுவான் தூசார
16 எசான் மலிங்கா
17 ஹமில மிஷ்ஹாரா
18 ஹமிந்து மெண்டிஸ் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
06/01/2026
செய்தித்தொகுப்பு:-THAJUDEEN Aasik


Comments
Post a Comment