இந்தியாவின் தமிழ் நாட்டைச்சேர்ந்த நடிகர் விஜய் நடித்து எதிர் வரும் பொங்கள் தினத்தன்று வெளியாக இருந்த ஜனநாயகன் படத்தை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது உரிய அனுமதிகள் இன்னும் கிடைக்காத காரணத்தினால் இந்த படம் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் இறுதிப்படம் என்பதால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது தற்ப்போது படம் வெளியாகாது என்பதனால் நடிகர் விஜயின் ரசிகர்கள் மற்றும் கட்சித்தொண்டர்களும் மிகவும் கவல்லையடைந்துள்ளனர்.
எதுவாக இருப்பினும் படத்துக்கான உரிய அனுமதி கிடைகவுடன் நிச்சயமாக படம் வெளியாகும் என படக்குழு செய்தி வெளியிட்டுள்ள்து
08/01/2026
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக்

Comments
Post a Comment