புத்தளம்,கற்பிட்டி பகுதியில் இருக்கும் பாடசாலையான நிர்மலாமாதா பாடசாலைக்கு நிரந்தரமான அதிபர் இல்லாததன் காரணமாக 07/01/2026 இன்று கற்பிட்டி கோட்டக்கல்வி அலுவலகத்திற்க்கு முன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள்,பாடசாலை அபிவிருத்திகுழு உறுப்பினர்கள்,பாடசாலையின் பழையமாணவர்களினால் இந்த விடையம் கோட்டக்கல்வி பணிப்பாளரின் கவனத்துக்கொண்டு வரப்பட்டது பின்னர் இது சம்மந்தமாக மக்களின் சார்பாக பணிபாளர் அவர்களுக்கும் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக்




Comments
Post a Comment