அவுஸ்திரேயா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆசஷ்த்தொடர் 2025/2026 நடைபெற்று முடிந்தது இறுதிப்போட்டியானது 07/01/26 முடிவடைந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 384ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது
இங்கிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்
- ஜோ ரூட் 160
- ஹரி பூரூக் 84
- ஜமி சிமித் 46
- வில் ஜக் 27 ஓட்டங்களைப் பெற்றனர்.
அவுஸ்திரேலியவின் பந்து வீச்சில்
- நேசர் 4
- போலன் 2
- மிச்சல்ஸ்டாக்2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தனது முதலாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்
- ஹேட் 163
- ஸ்டீவ் ஸ்மீத் 148
- நேசர் 24
- லபூச்சானே 48 ஓட்டங்கை பெற அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 567/10 விக்கெட்டையும் இழந்து வலுவான நிலையில் இருந்தது
இங்கிலாந்து சார்பாக பந்து வீச்சில்
- பிரைடி கார்ஸ்-3
- ஜோஸ் தங் -3
- ஸ்டோக்ஸ் -1
- வில் ஜக் -1கைப்பற்றினர்
மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸ் தொடர்ந்த இங்கிலாந்தி அணி 342 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 167ஓட்டங்களை அவுஸ்திரேலிய வுக்கு வெற்றி இலக்காக நிர்னயித்தது
இங்கிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்
- ஜோகப் பெதல் 154
- ஹரி பூரூக் 46
- டக்கட் 42
- ஜமி ஸ்மித் 26 ஓட்டங்கை அதிகபட்சமாக பெற்றனர்.
அவுஸ்திரேலிய சார்பாக பந்து வீச்சில்
- வேப்ஸ்டர் 3
- ஸ்டாக் -3
- போலண்ட்-2
- நேசர் -1விக்கெட்டுக்களை கைப்பற்றினார்கள்.
167என்ற இலகுவாக இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 5விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது அவுஸ்திரேலிய சார்பாக
- லபூச்சானே 37
- ஜக் வெதர்லேட் 34
- ஹேட் 29
- அலக்ஸ் கேரி17*
- கீரின் 22*
ஓட்டங்களை பெற அவுஸ்திரேலிய இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில்
- ஜோஸ் தங் 3
- வில் ஜக் 2 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக்
08/01/2026






Comments
Post a Comment