இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3போட்டிகள் கொண்ட 20/20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி 07/01/2026இன்று இரவு 7மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஏற்கனவே இந்த தொடரில் முதலாவது போட்டியில் பாக்கிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை அணியை பொறுத்தமட்டில் இந்த போட்டியானது இந்த தொடரில் ஒரு முக்கியமான போட்டியாக இருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்
09/01/2026செய்தித்தொகுப்பு:-_தாஜூன் ஆசிக்

Comments
Post a Comment