புத்தளம்,ஆலஙகுடா பாடசாலையில் இருந்து 2024/2025வருடத்துக்கு கல்வி பொதுத்தராதர பரீட்சையின் மூலமாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களின் விபரம் வெளியானது.
இதில் 2மாணவிகள் முகாமைத்துவ பீடம் வவுனியாவுக்கும்
1மாணவி கொழும்பு பல்கழைக்கழகத்துக்கும்
2மேலும் இரண்டு மாணவிகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் தெரிவாகியுள்ளார்கள்.
தகவல்:-பாடசாலை முகனூல்
Comments
Post a Comment