குச்சவெளி ,புல்மோட்டை பிரதேச ACMC முக்கியஸ்தர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ACMC க்கு ஆதரவு வழங்காத காரணத்தால் குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேச சில ACMC முக்கியஸ்தர்கள் மற்றும் சில ACMC ஆதரவாளர்கள் தனக்கு சமூக வலைத்தளம் ஊடாகவும் ஏனைய வழிகளிலும் உயிர் அசச்சுறுத்தல் விடுத்ததாகவும் தொடர்ச்சியாக சேறு பூசும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்ததாகவு.
எனவே அவர்களுக்கு எதிராக நேற்று(8) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தனது முறைபாட்டையும் பதிவு செய்துள்ளார்
அத்துடன் தனது சட்டதரணி ஊடாக அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும்,தெரிவித்துள்ளார்.
தகவல் :-இம்ரான் மஹ்ரூப் முகனுல்
10/07/2025
Comments
Post a Comment