தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது கூயீன் ஸ்போர்ட் மைதானத்தில் ஜூன் 28 ஆரம்பமானது நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
தென்னாபிரிக்கா சார்பாக
- பிரீட்டரிஸ் 153
- கோர்பின் போஸ் 100
- பிரவீஸ் 51
ஓட்டங்கள் பெற முதல் இன்னிங்ஸ்யில் 418ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டை இழந்தது
சிம்பாபே சார்பாக பந்துவீச்சில்
- டக்கிங் சிவங்கா 4
- முசர்பனி 2
- வில்லிங்டன் மசகஸ்டா,வின்சண்ட் மசகஸ்டா தலா 1 விக்கெட்டை பெற்றனர்.
தனது முதலாவது இன்னிங்சை தொடர்ந்த சிம்பாபே சார்பாக
- சேன் வில்லியம்ஸ்137
- கிரஜ் எர்வின் 36 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற 251 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது
தென்னாபிரிக்கா சார்பாக பந்துவீச்சில்
- கிவ்னா மபாகா 4
- கேசவ் மகாராஜா,
- கோடி யூசுப் தலா 3விக்கெட்டுக்களை பெற்றனர்.
அதனைத்தெடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்னாபிரிக்கா சார்பாக
- முல்டர் 151
- மஹாராஜா51
- கோர்பின் போஸ் 36
- வெர்ரின் 36
என்ற ஓட்டங்களைப்பெற தென்னாபிரிக்கா சகலவிக்கெட்டுக்களையம் இழந்து 369 ஓட்டங்களைபெற சிம்பாபே அணிக்கு வெற்றி இலக்காக 537ஓட்டங்கள் தீர்மானிக்க்கப்பட்டது
- 537என் இமாலய வெற்றி இலக்கை நோக்கி புறப்பட்ட சிம்பாவே அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தென்னாபிரிக்காவின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல்
- விலிங்டன் மசகஸ்டா 57
- கிரக் எர்வின் 49
- முசரபானி 32 அதிகபட்சமாக பெற 208 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழக்க 328ஓட்டங்களினால் தென்னாபிரிக்க வெற்றியீட்டியது
தென்னாபிரிக்கா சார்பாக பந்து வீச்சில்
- கோர்பின் போஸ் 5
- கோடி யூசுப் 3
- மகாராஜா,பிரிவிஸ் தலா 1விக்கெட்டையுன் கைப்பற்றினார்கள்.
Comments
Post a Comment