கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் தலைமையில் வீதி மின் விளக்கு பொறுத்தும் நிகழ்வு
கல்பிட்டியின் பிரதேச உறுப்பினர் AR.முஸம்மில் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் கற்பிட்டி புதுக்குடியிருப்பு கிராமத்துக்கான மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது இதில் கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் Asm றிகாஸ் அவர்களும் கலந்துகொண்டார்.
தகவல்:-Ar.முஸம்மில்( பி.ச.உ.கல்பிட்டி)
Comments
Post a Comment