பங்களாதேஷ் மற்றும் இலங்கை இரு அணிகளுக்குமான 2து டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் முடிவின் போது இலங்கை அணி 290ஓட்டங்களுக்கு 2விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
இதில் பத்தும் நிஸ்ஸங்க 146*,பிரபாத் ஜயசூரியா 5* ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
சண்டிமல் 93,லஹிரு உடான 40ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளர்கள்.
பங்களாதேஷ் சார்பாக,தாஜுல் இஸ்லாம்,நயீம் ஹசம் தலா 1விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.
26/06/2025
Comments
Post a Comment