30/06/25 நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கவுள்ளதாக இலங்கையின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது
பின்வருமாறு எரிபொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளது
A0013L99 லங்கா சூப்பர் டீசல்
ப.வி 274.00. 15.00 புதிய விலை289.00
A0017L99. லங்கா ஆட்டோடீசல்
ப.வி178.00 07.00 பு.விலை 185.00
A0023L99 லங்கா பெட்ரோல் 92ஒக்டேன்
ப.வி293.00 12.00. பு.விலை.305.00 என்ற வகையில் அதிகரித்துள்ளது.
தகவல்:-இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம்
30/06/2025
Comments
Post a Comment