அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 159ஓட்டங்களால் வெற்றிபெற்றது அவுஸ்திரேலியா
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி யாரும் எதிர்பாராத விதமாக 180ஓட்டங்களுக்குள் சுருண்டது
- ஹெட்-59
- கவாஜா-47
- கம்மின்ஸ் -18
இதுவே ஆஸி அணியின் அதிகபட்சமான ஓட்டமாக இருந்தது.
மேற்கிந்தித தீவுகள் சார்பாக பந்துவீச்சில்
- ஜெய்டன் சேல்ஸ்-5 விக்கட்டுகளையும்
- சமர் ஜொசப்-4விக்கெட்டுக்களையும்
- ஜெஸ்டின் கிரேவேஸ் 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
மறுபுரத்தில் தனது முதலாவது இன்னிங்க்சை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணிசார்பாக
- சாய் கோப்-48
- ரேஸ்டன் ச்சேஸ்-44
- பிரண்ட்ன் கிங்-26 ஓட்டங்களைப்பெற 190ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது.
ஆஸி அணி சார்பாக
- மிச்சல் மார்ஸ்-3
- ஹெசல்வூட்,கம்மின்ஸ்,வேப்சட் தலா 2விக்கெட்டுக்களையும், லயன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந் அவுஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 310 என்ற வெற்றி இலக்கை தீர்மானித்தது இதில்
- அலக்ஸ் கேரி 65,
- வேப்ஸ்டர்63,
- ஹெட்61, என்று துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா நல்லதோர் இலக்கை தீர்மானித்தது மேற்கிந்திய தீவுகளுக்கு
மேற்கிந்தித தீவுகள் சார்பாக பந்துவீச்வில்
- ஜொசப்-5அல்
- சாரி ஜொசப்-2
- சேல்ஸ்,கிரேவிஸ்,சேஸ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
310என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தித தீவுகள் அணி ஆஸி அணியின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 141 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது
மேற்கிந்திய தீவுகள் சார்பாக
- சம்ர் ஜொசப்-44
- ஜெஸ்டின் கிரேவேஸ்-38
- சம்போல்-23
- கார்லி20 அதிகபட்சமான ஓட்டங்களாக பெற்றனர்.
அவிஸ்திரேலியா அணி சார்பாக பந்தி வீச்சில்
- ஹஸ்ல்வூட் -5
- லியன்-2க
- ம்மின்ஸ்,ஸ்டார்க்-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். 159 ஓட்டங்களினால் அவுஸ்திரேயா அணி வெற்றிபெற்றது.
Comments
Post a Comment