25/06/2025
கற்பிட்டி பிரதேசத்தின், ஆலங்குடா கிராமத்தின். கிராமசேவகர் காரியாலயத்துக்கு ஆலங்குடா,கல்முனைக்குடிB பள்ளியின் முயற்சியினால் மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது.
தற்ப்போது ஆலங்குடா கிராமத்தில்
- கிராம சேவகராக A.அசீமா
அபிவிருத்தி உத்தியோகத்தராக
- A.H.M.சனூன்
சமுர்த்தி உத்தியோகத்தராக
- W.M.I.மல்லிகா
விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தராக.
- M.I.M.சலாம்
என்பவர்கள் கடமையாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment