(24/06/2024)கற்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட ஆலங்குடா கிராமத்தின் கல்முனைக்குடி A,b ஆகிய கிராமங்கள் உட்பட ஆலங்குடாவில் பல பேர் பயன்படுத்தக்கூடிய பாதையின் நிலையே இது
இந்த பாதையின் நீர் செல்லக்கூடிய "போக்" உடைந்துகாணப்படுகின்றது இதனால் பல வாகன சாரதிகள்,மாணவர்கள்,பொது மக்கள் என்போர் மிகவும் சிரமம்படுகின்றனர்,இரவில் புதிதாக வரக்கூடிய சாரதிகளுக்கு இது தெரியாவிட்டால் விபத்துக்களும் ஏற்படக்கூடும் எனவே விரைவாக இதனை செய்து தருமாறு கிராம மக்கள் கல்பிட்டி பிரதேச சபையிடம் கேட்டுக்கொள்கின்றனர்..
Comments
Post a Comment