2023-2025உல டெஸ்ட் தொடரில் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் லாட்ஸ் மைதானத்தில் மோதின இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய 212ஓட்டங்களுக்கு சகலவிகெட்டுக்களையும் இழந்தது.
பதிலுக்கு தனது முதலாவது இனங்சை தொடர்ந்த தொன்னாபிரிக்கா 138ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது தனது இரண்டாவது இனங்சை தொடங்கிய ஆஸி ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை பரிகெடுத்தது தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களிடம் இறுதியில்207 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
282என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது ஆட்டத்தை தொடங்கிய தென்னாபிரிக்கா 5விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது.
இதுவரையிலும் டெஸ்ட் சம்பியன் பட்டம் பெறா தென்னாபிரிக்கா பலம் பொறுந்திய அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது டெம் பவுமா தலைமையில்.
Comments
Post a Comment