புத்தளம்,ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்களை கொளரவிக்கும் நிகழ்வு
- 2024ம் ஆண்டு பரீட்சையில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள்.
- இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள்,
- 2024ம் ஆண்டு O/L பரீட்சையில் 9A பெற்ற மாணவியை கெளரவிக்கும் நிகழ்வு.
- சர்வதேச மொழிப்போட்டியில் தமிழ் மொழியில் நடைப்பெற்ற கட்டுரைப்போட்டியில் 2ம் இடத்தைப்பெற்ற மாணவியை கொளரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஊர் பிரமுகர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராமசேவகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தகவல்
Ak-MEDIA
ஊடகவியலாளர்.
Comments
Post a Comment