https://fb.watch/x_v6sCTeEf/
25-02-2025 மன்னார்,முசலி பிரதேசத்தில் வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் 2025ம் ஆண்டுக்கான இல்லவிளையாட்டுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நடைபெற்றது.
3இல்லங்களாக பிரித்து நடைபெற்ற இந்த போட்டியில் சபா இல்லம் முதலாம் இடத்தையும்,இரண்டாம் இடத்தை மினா இல்லமும்,மூன்றாம் இல்லத்தை மர்வா இல்லமும் பெற்றுக்கொண்டது.
இந்த நிகழ்வுகள் யாவும் ஊர் மக்கள்,மற்றும் ஆசிரியர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
Comments
Post a Comment