புத்தளம்,ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்களை கொளரவிக்கும் நிகழ்வு 2024ம் ஆண்டு பரீட்சையில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள். இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள், 2024ம் ஆண்டு O/L பரீட்சையில் 9A பெற்ற மாணவியை கெளரவிக்கும் நிகழ்வு. சர்வதேச மொழிப்போட்டியில் தமிழ் மொழியில் நடைப்பெற்ற கட்டுரைப்போட்டியில் 2ம் இடத்தைப்பெற்ற மாணவியை கொளரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஊர் பிரமுகர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராமசேவகர் உட்பட பலர் கலந்துகொண்டனர். தகவல் Ak-MEDIA ஊடகவியலாளர்.
உள் நாட்டு,வெளி நாட்டு,விளையாட்டுச்செய்திகள்,அரசியல் செய்திகள் என்பவற்றை இங்கு பார்க்கமுடியும்