Skip to main content

Posts

Showing posts from May, 2025

குழவிக்கொட்டுக்குள்ளான மாணவர்கள்

 30/05/2025 முல்லைத்தீவு,ஒட்டிசுட்டான் பாடாசாலையில் கூடு கட்டியிருந்த தேன் குழவிகள் கலைந்ததன் காரணமாக பாடசாலையில் இருந்த மாணவர்களுக்கும்,சில ஆசிரியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது,இதன் போது தங்களின் பாதுகாப்புக்காக தீப்பந்தத்தோடு இருக்கும் மாணவர்களை படத்தில் காணலாம்.